[fusion_builder_container hundred_percent=”no” hundred_percent_height=”no” hundred_percent_height_scroll=”no” hundred_percent_height_center_content=”yes” equal_height_columns=”no” menu_anchor=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” status=”published” publish_date=”” class=”” id=”” border_size=”” border_color=”” border_style=”solid” margin_top=”” margin_bottom=”” padding_top=”” padding_right=”” padding_bottom=”” padding_left=”” gradient_start_color=”” gradient_end_color=”” gradient_start_position=”0″ gradient_end_position=”100″ gradient_type=”linear” radial_direction=”center” linear_angle=”180″ background_color=”” background_image=”” background_position=”center center” background_repeat=”no-repeat” fade=”no” background_parallax=”none” enable_mobile=”no” parallax_speed=”0.3″ background_blend_mode=”none” video_mp4=”” video_webm=”” video_ogv=”” video_url=”” video_aspect_ratio=”16:9″ video_loop=”yes” video_mute=”yes” video_preview_image=”” filter_hue=”0″ filter_saturation=”100″ filter_brightness=”100″ filter_contrast=”100″ filter_invert=”0″ filter_sepia=”0″ filter_opacity=”100″ filter_blur=”0″ filter_hue_hover=”0″ filter_saturation_hover=”100″ filter_brightness_hover=”100″ filter_contrast_hover=”100″ filter_invert_hover=”0″ filter_sepia_hover=”0″ filter_opacity_hover=”100″ filter_blur_hover=”0″][fusion_builder_row][fusion_builder_column type=”1_1″ type=”1_1″ spacing=”” center_content=”no” link=”” target=”_self” min_height=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=”” hover_type=”none” border_size=”0″ border_color=”” border_style=”solid” border_position=”all” box_shadow=”no” box_shadow_blur=”0″ box_shadow_spread=”0″ box_shadow_color=”” box_shadow_style=”” background_type=”single” gradient_start_position=”0″ gradient_end_position=”100″ gradient_type=”linear” radial_direction=”center” linear_angle=”180″ background_color=”” background_image=”” background_image_id=”” background_position=”left top” background_repeat=”no-repeat” background_blend_mode=”none” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” filter_type=”regular” filter_hue=”0″ filter_saturation=”100″ filter_brightness=”100″ filter_contrast=”100″ filter_invert=”0″ filter_sepia=”0″ filter_opacity=”100″ filter_blur=”0″ filter_hue_hover=”0″ filter_saturation_hover=”100″ filter_brightness_hover=”100″ filter_contrast_hover=”100″ filter_invert_hover=”0″ filter_sepia_hover=”0″ filter_opacity_hover=”100″ filter_blur_hover=”0″ first=”true” last=”true”][fusion_imageframe image_id=”565|medium” max_width=”” style_type=”” blur=”” stylecolor=”” hover_type=”none” bordersize=”” bordercolor=”” borderradius=”” align=”center” lightbox=”no” gallery_id=”” lightbox_image=”” lightbox_image_id=”” alt=”” link=”” linktarget=”_self” animation_type=”” animation_direction=”left” animation_speed=”0.3″ animation_offset=”” hide_on_mobile=”small-visibility,medium-visibility,large-visibility” class=”” id=””]https://konrai.org/wp-content/uploads/2020/01/arivippu-300×201.jpeg[/fusion_imageframe][/fusion_builder_column][/fusion_builder_row][/fusion_builder_container]
arumai.
eppothu potti
Excellent initiative to bring the greatness of Tamil Language since yonder years.All the best in all your ENDEAVOURS.Keep it up.N.KALYAN RAMAN.
தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் இருபத்தி ஐந்து சங்க இலக்கியப் பாடல்களில் எங்கு உள்ளது எனக்கு தெரியவில்லை. கூற முடியுமா
http://www.konrai.org/கவிதைகள்
Thanks
Nice work.. Our wishes…
Advocate P.R.Jayarajan
Salem
9585711122
தமிழ் வளர்ச்சியில் தாங்கள் கொண்டுள்ள அளப்பரிய ஆர்வம் போற்றுதலுக்குரியது. மனம் நிறைந்த பாராட்டுகள்.
தமிழ் எழுத்தாளர்கள் தரமான படைப்புகளை நல்குதல் வேண்டும் என்பது என் விருப்பம்.
தங்களின் தமிழ்ப் பணியும் பிற பணிகளும் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
குமுதம் வார இதழுக்கும் என் பாராட்டுகள்.
very nice, best wishes, If possible you may increase the number of prizes
போட்டி சிறுகதைகள் சரித்திரப் பின்னணியில் பழைய நடையில் இருக்கலாமா? அல்லது சமூக நாவலாக தற்போதைய சூழலில் சாதாரண நடையிலிருக்க வேண்டுமா? பதிலளியுங்களேன்.
Happy, this should be encouraged for this generation.
நல்ல முயற்சி குமுதம் இதழுக்கும் வாழ்த்துகள்.
Sir, Shall I send the stories in PDF Format. Furthermore, can I send three different stories in a single cover by post or it should be sent separately? Awaiting reply..
தங்கள் குறிப்பிட்டுள்ள 25 பாடல்கள் தவிர வேறு சங்க இலக்கியப் பாடல்களுக்கும் கதை எழுதலாமா?
போட்டி சிறுகதைகள் சரித்திரப் பின்னணியில் பழைய நடையில் இருக்கலாமா? அல்லது சமூக நாவலாக தற்போதைய சூழலில் சாதாரண நடையிலிருக்க வேண்டுமா? பதிலளியுங்களேன்.
போட்டி சிறுகதைகள் சரித்திரப் பின்னணியில் பழைய நடையில் இருக்கலாமா? அல்லது சமூக நாவலாக தற்போதைய சூழலில் சாதாரண நடையிலிருக்க வேண்டுமா? பதிலளியுங்களேன். this is question…. plz note this poiunt….கதைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் இருபத்தி ஐந்து சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து ஒரு பாடலின் செய்தியை மையக் கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும்.
WHEN WILL THE RESULTS BE DECLARED? I WANT TO KNOW BECAUSE I SENT IN A STORY AND AM A PARTICIPANT
my story that I sent for participation in the contest contains three divine songs as well. Shall I be certain that songs are permitted as part of the story?
After this contest, I expect another contest from Kumudam- Konrai, with a bigger prize amount, in the range of 20 to 30 lakhs. Hope you will consider my request.
கடைசி தேதிகளில் மாற்றம் உண்டா
கடைசி தேதியில் மாற்றம் ஏதேனும் உண்டா
தபால் பெட்டி எண் திரையில் சரியாக தெரியவில்லை உதவ வேண்டுகிறேன்
கடைசி தேதியில் மாற்றம் உண்டா
Due to recent bad devolopments caused by “CORONA ” vires in tamil society , ,pl extend the date to submit shortstories after 31.3.’20
.
.
நான் சங்க இலக்கியச்சிறுகதைப்போட்டிக்கு,மூன்று சிறுகதைகள் அனுப்பியுள்ளேன்.போட்டி முடிவுகள் எப்பொழுது வெளியாகும் என அறிய ஆவலாக உள்ளேன்.தவிர, குமுதம் வளரும் எழுத்தாளர்களை மிகவும் ஊக்குவிக்கிறது.தங்கள் சேவையைப்பாராட்டுகிறேன்.வாழ்த்துக்கள் ! நன்றி.
Good work……This creates a wonderful opportunity to the growing generation to have love towards our mother tongue…….
சிறுகதைகளை அனுப்பு வேண்டிய தேதியில் மாற்றம் உள்ளதா என சொன்னால் நன்றாக இருக்கும்.
Sir please tell date extension aguma?….unicode font type saiya…veliyil tharanum…so…now this time any idea please
கடைசி தேதியில் மாற்றம் உண்டா?
கடைசி தேதியில் மாற்றம் உண்டா.
கடைசி தேதியில் மாற்றம் உண்டா?
கடைசி தேதியில் ஏதேனும் மாற்றம் உண்டா..?? கொரானா காரணமாக
kindly change the last date for submission.
கொரானா கொடிய நோய் தாண்டவமாடும் இன்றைய சூழலில் இத்தகைய அருமையான போட்டியில் மனமொன்றி (பல பேர்களது மகனும், மகளும், நெருங்கிய உறவுகளும் உலகமெங்கும் பரவியிருப்பதனால் அவர்களின் நலனைப் பற்றிய சிந்தனையே மனதில் நிறைந்துள்ளது) சிறுகதை படைப்பது மிக மிக சிரமமாக இருக்கிறது. அதுவும் இவ்வளவு பெரிய் அளவிலான போட்டி என்பதனால் மேலும் பல படைப்பாளர்களும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் இன்னமும் ஒரு மாதம் மேலும் கடைசி தேதியைத் தள்ளிவைத்தால் நன்றாக இருக்கும்.
அரசாங்கத்தினர் தங்களது அத்தனை செயல்பாடுகளையும் , வட்டி வாங்கும் தேதி, மின்கட்டணம் செலுத்தும் நாள் இப்படி அனைத்தையும் தள்ளி வைத்துள்ள நிலையில் தாங்களும் கலந்து கொள்ளும் தேதியைத் தள்ளி வைத்தல் நல்லது என நினைக்கிறேன்
அன்புடன்: ரவி
Is there a plan to extend the last date for submission? It will be helpful. Thanks.
Any extension of last date may please be informed
வணக்கம்.போட்டிக்கு கதைகள் அனுப்பவேண்டிய தேதியை தள்ளி வைத்தால் மகிழ்ச்சி
நிறைய அன்பர்கள் கேள்விகள் எழுப்பி உள்ளனர்… பலரும் கடைசி தேதி மாற்றம் உண்டா, நீட்டிக்கப்படுமா என்று வினவி உள்ளனர்… பதில் எதுவும் சொல்லப்படவில்லையே….
எஸ் வி வேணுகோபாலன் 94452 59691
ஏனையோர் விண்ணப்பித்துள்ள காரணங்களுக்காக
ஏனையோர் விண்ணப்பித்துள்ள காரணங்களுக்காக, நானும் கடைசி தேதியை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்குமாறு விண்ணப்பிற்கிறேன.
பரிசுக்காக என்றில்லை.. இலக்கேதும் இல்லாமல் வீட்டுக்குள் கொரோனா பயத்துடன் அடைந்து கிடப்பவர்களுக்கு மனமாற்றம் கொடுக்கும் நோக்கத்துடனாவது கடைசி தேதியை தள்ளி வைக்கலாம். பரிசீலிக்கவும். நன்றி.
இந்த ஓய்வு – அல்லது தனிமைக்காலத்தை பயன்படுத்தி கதையை எழுதி அனுப்பியிருக்கலாமே. என்னை பொறுத்தவரை கால நீடிப்பு தேவையற்றது..
unicode புரிகிறது…நான் ptf -ல் அனுப்பியுள்ளேன்..word. ஆக அனுப்ப வேண்டுமா? ptf ஓகேயா? word -ல் அனுப்பினால் நீங்கள் print-out எடுக்கும்போது வார்த்தைகளின் alignment சரியாக இருக்காது என்று சொல்கிறார்கள்-சூர்ய சந்ரா
unicode புரிகிறது…நான் ptf -ல் அனுப்பியுள்ளேன்..word. ஆக அனுப்ப வேண்டுமா? ptf ஓகேயா? word -ல் அனுப்பினால் நீங்கள் print-out எடுக்கும்போது வார்த்தைகளின் alignment சரியாக இருக்காது என்று சொல்கிறார்கள்
Nice idea
May we know when the result will be announced?
மார்ச் 31 தான் கடைசி தேதி என்பதை நான் அறிவேன். ஆனால் இப்பொது ஏற்பட்டுருக்கும் தோற்று நோய் காரணமாக கிடைத்து இருக்கும் கால அவகாசமானது , இளம் எழுத்தாளர்களுக்கு கிடைத்திருக்கும் ஓர் பொன்னான வாய்ப்பு அதிக கால நேரம் இருப்பதால் அவர்கள் சுகந்திரமாகவும் எந்த இடையூறின்றி தங்கள் கற்பனை திறனை காட்ட ஒரு களமாக இது திகழும். ஆதலால் கொன்றை மற்றும் குமுதம் நிறுவனம் கால அவகாசத்தை பற்றி தயவு செய்து பரிசீலிக்கவும் ….. நன்றி….. மு. அப்துல் பாசித் 6383975503
When will the result announced
அய்யன்மீர், வணக்கங்கள். போட்டி முடிவு நாள் கடந்து விட்டது. போட்டியாளர்கள் தேர்வு முடிந்து விட்டதா? அது பற்றி அறிவிப்பு ஏதும் காணப்படவில்லை. தயவு செய்து விளக்கம் தரவும்.
நன்றி,
ஜீ.வீ. வெங்கடேசன்
முடிவுகள் வந்து விட்டனவா?? அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளோம்
போட்டி முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?
போட்டி முடிவுகள் எப்போது
சங்கப் பாடல்கள் குமுதம் – கொன்றை அறக்கட்டளை வழியாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டு கதைகள் வழியாக மணம் பரப்பப் போகின்றன என்பதால் முடிவுகளுக்காகத் தமிழ் உலகு காத்திருக்கிறது
சங்ககாலப் பாடல்களைத் தற்காலத்துடன் பொருத்தி எழுதப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படவுள்ள கதைகளைத் தொகுத்து அது புத்தகமாக்கப்பட்டு, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்ளில் தமிழ்ப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்படவேண்டும். அதனை ஆய்வு செய்து பலர் பலப்பல பட்டங்கள் பெற வேண்டும். இனி எழுதப்படும் தமிழ் இலக்கிய வரலாறு நூல்களிலெல்லாம் குமுதம் – கொன்றை அறக்கட்டளையின் அந்த நூல் சிறப்பாகப் பல பக்கங்கள் பேசப்படவேண்டும்
கொன்றை குமுதம் முயற்சிக்கு நன்றிகள். முடிவுகள் எப்போது வெளியாகும்? பதிலுக்காக பலரும் காத்திருக்கிறோம்.
கொரோனா ஊரடங்கால் முடிவுகள் வெளியிடவும் விழா நடத்தவும் தாமதமாவதாக ஏற்கனவே அறிவித்தீர்கள். தற்போது தேர்வு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிவித்தால் சிறப்பாக இருக்கும். மேலும் போட்டியின்றி எழுதவும் ஊக்குவிக்கலாமே.
சாகித்ய அகாடமி தேர்ந்தெடுக்கும் தமிழ் படைப்புகளினும் பன்மடங்கு சிறப்பானதாகக் குமுதம் – கொன்றை அறக்கட்டளை தேர்ந்தெடுக்கும் கதைகள் பேசப்படப்போகின்றன என்பது திண்ணம்
நான் சங்க இலக்கியச்சிறுகதைப்போட்டிக்கு சிறுகதைகள் அனுப்பியுள்ளேன்.போட்டி முடிவுகள் எப்பொழுது வெளியாகும் என அறிய ஆவலாக உள்ளேன்
600 பக்க நாவல்களில் விவரிக்கப்படும் கதையை 6 பக்கங்களில் விவரித்து சங்க இலக்கியப் பாடல்களுக்குப் புது மகுடம் சூட்டப்போகிறது குமுதம் – கொன்றை அறக்கட்டளை. வாழ்ந்து சிறக்க அதன் புதுமைப்பணி.
போட்டி முடிவுகள் எப்போது அறிவிக்கபடும்
முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
போட்டி முடிவுகள் எப்பொழுது அறிவிக்கப்படும்? அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்.
கோமகள் குமுதா
கதைகளுக்குப் பொருத்மாக உயிரோவியங்களும் அமைந்தால் குமுதம் – கொன்றை கூடுதல் பெருமை பெறும். சிறக்கட்டும் தமிழ்ப்பணி.
போட்டி முடிவுகள், இந்தச்சூழ்நிலையில் தள்ளிப்போவது தவிர்க்க இயலாததாக இருக்கலாம். எப்போது வரும் என்று சொல்ல முடியாமலும் இருக்கலாம். அதை அனைவரும் புரிந்தும் கொள்வர். ஆனால் அமைப்பின் சார்பில் ஒரு வரி விளக்கம் வந்தாலே போதுமானது, அதைத்தான் எதிர்நோக்குகிறோம்.. முடிவுகள் வெளியாவது பற்றி ஏதேனும் தகவல் உண்டா?
தாமதமானாலும் தரமாக மணக்கும் தாழம்பூ
போட்டி முடிவுகள், இந்தச்சூழ்நிலையில் தள்ளிப்போவது தவிர்க்க இயலாததாக இருக்கலாம். எப்போது வரும் என்று சொல்ல முடியாமலும் இருக்கலாம். அதை அனைவரும் புரிந்தும் கொள்வர். ஆனால் அமைப்பின் சார்பில் ஒரு வரி விளக்கம் வந்தாலே போதுமானது, அதைத்தான் எதிர்நோக்குகிறோம்.. முடிவுகள் வெளியாவது பற்றி ஏதேனும் தகவல் உண்டா?
Thanks/suresh
when will issue the result or any intimation would come about the competition
இப்படியே எந்தத் தகவலும் இல்லாமல் மறந்து போகவேண்டுமா?
போட்டி முடிந்து ஆறு மாதங்களாகிவிட்டது.
நண்பர்களின் கேள்விகளுக்கு தகுந்த பதிலும் இல்லை.
இனியும் முடிவுகளை அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
அறக்கட்டளை விளம்பரத்துக்காக
குமுதத்தில் அறிவிக்கப்பட்ட வெத்து அறிவிப்பே இந்தப்போட்டி.
Hi
Impressive Creative Contest that magnets many tamizhans .
I knew that the original schedule on the last date of submission was 31st March 2020 but as there is dormant silence related to competition and results – Is the competition is still Open ? If so many like me , will eagerly wish to compete in it .
Thanks & Regards
Venkatesapalani Thangavelu
//Venkatesapalani Thangavelu// கமெண்ட் பார்த்ததும் கொன்றை அறக்கட்டளையார் “இன்னுமாடா இந்த ஊர் நம்மளை நம்புது” என்று நினைத்திருக்கமாட்டார்கள்?
//Venkatesapalani Thangavelu//
உடனே கதையை அனுப்புங்கள்.
உங்கள் நம்பிக்கையை பாராட்டி
கொன்றை அறக்கட்டளை
சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பாவை
சிறப்பு பரிசாக வழங்குகிறது.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?
Hi Guys
Laughing Out Loud
So, it seems most of you all, are with fuming stomach !
I will graciously grant, the probable gift ( Soap Box) to me from elderly actress Sarojadevi, to so proposed , here listed Thalapathy named person – Enjoy
Cheers
Venkatesapalani Thangavelu
ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் அன்று
போட்டிமுடிவுகள் அறிவிக்கப்படும்.
2000 கதைகளுக்கு மேலே போட்டிக்கு வரப்பெற்றதாக தெரிவித்திருந்தார்கள். பரிசுத்தொகை பெரியது என்ற காரணத்தாலும் நிறைய பேர் இந்த போட்டியின் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பது நிர்வாகிகள் அறிந்துதான் இருப்பார்கள். அதனால் வந்திருக்கும் கதைகளில் தகுதியானவற்றை இறுதிப்படுத்துவது என்பது கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டி ஒன்று. இதன் காரணமாகவும் தாமதம் ஏற்படுகிறதோ என்னவோ.
திருவாரூர் சரவணா,
நாம் கேட்பதெல்லாம் ஒருவரி பதில்தானே. தாமதம் ஏற்படுகிறது, இந்த மாதத்தில் சொல்வோம் / சொல்லமாட்டோம் என்று. அதைக்கூடச் சொல்லாமல் இப்படி ஒரு விஷயம் நடந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் இருக்கும்போதுதானே சந்தேகம் எழுகிறது?
உண்மையில் இங்கே எழுதப்படுவைகளை அவர்கள் பார்க்கிறார்களா இல்லையா என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்களோ?
Kathir,
படிப்பதில்லை என்பது உறுதியாகவே தெரியும். நமக்கும் பொழுது போக வேண்டாமா?
உங்களின் தமிழ் பணி தன்னை வாழ்த்துகிறேன்.சிறுகதை போட்டிக்கு சிறுகதை ஒன்றை அனுப்பியுள்ன்.முடிவுகள் எப்போது வரும்….,வெ.கணேசலிங்கம்.
வணக்கம்.முடிவு எப்போது வரும்.
முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?
போட்டி முடிவுகள் எப்போது தெரியவரும்?????
பொழுதுபோக்குக்காக (மட்டும்) வாரம் ஒருமுறை இங்கே வருகைப்பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்.
போட்டி முடிவுகள் அடுத்த வாரம் வெளிவரும் என குமுதம் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளர்
////////////:15 am
போட்டி முடிவுகள் அடுத்த வாரம் வெளிவரும் என குமுதம் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளர்////////
இந்த தீபாவளி மூன்று நபர்களுக்கு மெகா பம்பர் பரிசாகவும் பதினைந்து நபர்களுக்கு மனம் மகிழச்செய்யும் பரிசாகவும் அமையப்போகிறது. வெற்றியாளர்களுக்கு இந்நேரம் தகவல் அனுப்பப்பட்டிருக்கும். அந்த முகமறியா 18 நபர்களுக்கும் வாழ்த்துகள்….
க
போட்டி முடிவுகள் என்ன ஆனது
போட்டி முடிவு எப்போது