இணையதளம்

Learnsangamtamil.com

அற்புதமான இணைய தளம். சங்க இலக்கியத்தின் எல்லா வரிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, வார்த்தைக்கு வார்த்தை அர்த்தங்களுடன் கொடுத்துள்ளார், திருமதி. வைதேகி ஹர்பட். உரை எழுதிய பெரியவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து எழுதிய வரிகள். மகத்தான சேவை.

 

www.learnsangamtamil.com


புத்தகங்கள்